Map Graph

ஜெய்ப்பூர் நகர அரண்மனை

ஜெய்ப்பூர் இராச்சிய மன்னரின் வாழிடம்

ஜெய்ப்பூர் நகர அரண்மனை வளாகத்தில் சந்திர மகால் மற்றும் முபாரக் மகால் போன்ற அரண்மனைகளைக் கொண்டது. இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தலைநகரான செய்ப்பூர் நகரத்தில் உள்ள இவ்வரண்மனை ஜெய்ப்பூர் இராச்சிய மன்னரின் வாழிடமாகும். ஜெய்ப்பூர் அரண்மனை வளாகத்தில் உள்ள சந்திர மகால் தற்போது அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது.

Read article
படிமம்:Jaipur_03-2016_24_City_Palace_complex.jpgபடிமம்:India_Rajasthan_location_map.svgபடிமம்:A_masterpiece_of_oriental_magnificence_-_palace_of_the_Maharaja_of_Jeypore,_India.jpgபடிமம்:Jaipur_03-2016_23_City_Palace_complex.jpgபடிமம்:Jaipur,_City_Palace,_Mubarak_Mahal_(6272429240).jpgபடிமம்:Jaipur_03-2016_19_City_Palace_complex.jpgபடிமம்:Palace,_Jeypur.jpgபடிமம்:Peacock_door_City_Palace01.jpgபடிமம்:SabhaNiwas.jpgபடிமம்:Jaipur_city_palace_interior.jpgபடிமம்:Diwan-i-KhasJaipur20080213-1.jpgபடிமம்:Silver_pot01.jpgபடிமம்:Clock_Tower_City_Palace_Jaipur-2.jpgபடிமம்:City_Palace,_Jaipur_(295132908).jpgபடிமம்:Commons-logo-2.svg